Shatrughan Sinha

img

ஒத்திகை பார்க்காமல் மோடியால் பேச முடியாது

மோடியை ஒரு நெருங்கிய நண்பர் என்ற முறையில் நான் பார்த்திருக்கிறேன். அவரால் எந்த ஒரு பேட்டியையும் ஒத்திகை இல்லாமல் கொடுக்க இயலாது. என்ன பேச வேண்டும் என்பதை எழுதிவைக்காமல் அவரால் பேசவும் இயலாது.